பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந் நகரில் வாழ்வாரும் அடியவரும் மனம் மகிழ்ந்து பல் நெடும் தோரணம் முதலாப் பயில் அணிகள் பல அமைத்து முன் உறவந்து எதிர் கொண்டு பணிந்து ஏத்திமொய் கரங்கள் சென்னி உறக் கொண்டு அணைந்தார் சினவிடையார் செழும் கோயில்.