பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நோக்கிட விதி இலாரை நோக்கி நான் வாது செய்யத் தீக் கனல் மேனியானே திருவுளமே’ என்று எண் இல் பாக்கியப் பயனாய் உள்ள பாலறா வாயர் மெய்ம்மை நோக்கி வண் தமிழ் செய் மாலைப் பதிகம் தான் நுவலல் உற்றார்.