பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாழி வளர் புறம்பணையின் மருங்கு அணைந்து வரி வண்டு சூழும் மலர் நறும் தீப தூபங்களுடன் தொழுது காழி நகர் சேர்மின் எனக் கடை முடிந்த திருப்பதிகம் ஏழு இசையின் உடன் பாடி எயில் மூதூர் உள் புகுந்தார்.