பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருவிய மகத்தின் உள்ளும் திரு நீல கண்டப் பாணர்க்கு அருளிய திறமும் போற்றி அவரொடும் அளவளாவித் தெருள் உடைத் தொண்டர் சூழத் திருத் தொண்டின் உண்மை நோக்கி இருள் கெட மண்ணில் வந்தார் இனிது அமர்ந்து இருந்தார் அன்றே.