பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கொற்றவன் தேவியாரும் குலச்சிறையாரும் தீங்கு செற்றவர் செய்ய பாத தாமரை சென்னி சேர்த்துப் ‘பெற்றனம் பெருமை இன்று பிறந்தனம் பிறவா மேன்மை உற்றனன் மன்னன்’ என்றே உளம் களித்து உவகை மிக்கார்.