திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மேற்பட்ட அந்தணர் சண்பை மேவும் வேதியர்க்கு ஆய விருந்து அளிப்ப
பால் பட்ட சிந்தையராய் மகிழ்ந்து பரம் பொருள் ஆனார் தமைப் பரவும்
சீர்ப் பட்ட எல்லை இனிது செல்லத் திருத் தோணி மேவிய செல்வர் தாமே
கார்ப் பட்ட வண்கைக் கவுணியர்க்குக் கனவிடை முன் நின்று அருள் செய்கின்றார