திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மன்னவன் மாறன் கண்டு மந்திரியாரை நோக்கி
‘துன்னிய வாதில் ஒட்டித் தோற்ற இச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளையார் பால் அனுசிதம் முற்றச் செய்தா
கொல் நுனைக் கழுவில் ஏற முறை செய்க என்று கூற.

பொருள்

குரலிசை
காணொளி