பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாதும் ஒன்று அறிவு இலாதார் இருள் என அணையச் சென்று வாதினில் மன்னவன் தன் வாம பாகத்தைத் தீர்ப்பார் மீது தம் பீலி கொண்டு தடவிட மேல் மேல் வெப்புத் தீது உறப் பொறாது தென்னவன் சிரபுரத்தவரைப் பார்த்தான்.