திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நீடு நிலைத் தோரணங்கள் நீள் மறுகு தொறும் நிரைத்து
மாடு உயரும் கொடி மாலை மணி மாலை இடைப் போக்கிச்
சேடு உயரும் வேதிகைகள் செழுஞ் சாந்து கொடு நீவிப்
பீடு கெழு மணி முத்தின் பெரும் பந்தர் பல புனைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி