திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் தமைப்
பெருகு ஆர்வத் தொடும் அணைந்து தழீஇக் கொள்ளப் பிள்ளையார்
மருஆரும் மலர் அடிகள் வணங்கி உடன் வந்து அணைந்தார்
பொருஆரும் புனல் சடையார் மகிழ்ந்த திருப்பூந் துருத்தி.

பொருள்

குரலிசை
காணொளி