பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மெய்ப் பொருள் ஆயினாரை வெண்காடு மேவினாரைச் செப்பு அரும்பதிக மாலை கண் காட்டு நுதல் முன் சேர்த்தி முப்புரம் செற்றார் பாதம் சேரும் முக்குளமும் பாடி ஒப்ப அரும் ஞானம் உண்டார் உளம் மகிழ்ந்து ஏத்தி வாழ்ந்தார்.