பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பதியில் அந்தணர் தம் குடி முதல்வர் ஆசு இல்மறை கைப்படுத்த சீலத்துக் கவுணியர் கோத்திரம் விளங்கச் செப்பு நெறி வழிவந்தார் சிவ பாத இருதயர் என்று இப் புவி வாழத் தவம் செய் இயல்பினார் உளர் ஆனார்.