பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெரு மலை பயந்த கொடி பேணும் முலையின் பால் அரு மறை குழைத்து அமுது செய்து அருளுவாரைத் தரு மறைவியார் பரமர் தாள் பரவும் அன்பே திரு முலை சுரந்து அமுது செய்து அருளுவித்தார்.