பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓங்கு புனல் பேணு பெருந்துறையும் உள்ளிட்ட பாங்கு ஆர் திலதைப் பதிமுற்றமும் பணிந்து வீங்கு ஒலி நீர் வீழி மிழலையினில் மீண்டும் அணைந்து ஆங்கு இனிது கும்பிட்டு அமர்ந்து ஒழுகும் அந்நாளில்.