திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண் புனல் குளிர் கால் நறும் சந்தனத் தேய்வை
பண்பு நீடிய வாச மென் மலர் பொதி பனி நீர்
நண்புஉடைத் துணை நகை மணி முத்து அணி நாளும்
உண்ப மாதுரியச் சுவை உலகு உளோர் விரும்ப.

பொருள்

குரலிசை
காணொளி