பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நிரந்த கங்குலின் நிதிமழை விதி முறை எவர்க்கும் புரந்த ஞான சம்பந்தர் தாம் புன் நெறிச் சமய அரந்தை வல் இருள் அகல வந்து அவதரித்தால் போல் பரந்த பேர் இருள் துரந்து வந்து எழுந்தனன் பகலோன்.