பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடும் பராய்த் துறை நெற்றித் தனிக் கண்ணர் கோயில் நண்ணிக் கூடும் கருத்தொடு கும்பிட்டுக் கோது இல் தமிழ்ச் சொல் மாலை பாடும் கவுணியர் கண்பனி மாரி பரந்து இழியச் சூடும் கரதலத்து அஞ்சலி கோலித் தொழுது நின்றார்.