திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணவும் எய்தா வண்ணம் கடலின் மேல் செல்லும் ஏடு
நாண் இலா அமணர் தம்மை நாட்டாற்றில் விட்டுப் போகச்
சேண் இடைச் சென்று நின்றார் சிதறினார் திகைத்தார் மன்னன்
ஆணையில் வழுவ மாட்டாது அஞ்சுவார் அணைய மீண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி