திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து அணைந்து திருக்கீழ்க் கோட்டத்து இருந்த வான் பொருளைச்
சிந்தை மகிழ்வுற வணங்கித் திருத்தொண்டர் உடன் செல்வார்
அந்தணர்கள் புடை சூழ்ந்து போற்றி இசைப்ப அவரோடும்
கந்த மலர்ப் பொழில் சூழ்ந்த காரோணம் சென்று அடைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி