பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பாடும் பதிக இசை யாழ்ப்பாணரும் பயிற்றி நாடும் சிறப்பு எய்த நாளும் நடம் போற்றுவார் நீடும் திருத்தில்லை அந்தணர்கள் நீள் மன்றுள் ஆடும் கழற்கு அணுக்கர் ஆம் பேறு அதிசயிப்பார்.