திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிரமபுரம் வேணுபுரம் புகலி பெருவெங் குரு நீர்ப்
பொருவில் திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் முன்
வருபுறவம் சண்பை நகர் வளர் காழி கொச்சை வயம்
பரவு திருக் கழுமலம் ஆம் பன்னிரண்டு திருப் பெயர்த்தால்.

பொருள்

குரலிசை
காணொளி