திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தேவர் தம்பிரான் திரு அரத் துறையினில் இறைஞ்சி
மேவு நாட்களில் விமலனார் நெல் வெண்ணெய் முதலாத்
தாவு இல் அன்பர்கள் தம் உடன் தொழுது பின் சண்பைக்
காவலார் அருள் பெற்று உடன் கலந்து மீண்டு அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி