பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிறு மணித்தேர் தொடர்ந்து உருட்டிச் செழுமணல் சிற்றில்கள் இழை நறு நுதல் பேதையர் மழுங்கு நடந்து ஓடி அடர்ந்து அழித்தும் குறு வியர்ப்புத் துளி அரும்பக் கொழும்பொடி ஆடிய கோல மறுகு இடைப் பேர் ஒளி பரப்ப வந்து வளர்ந்து அருளினார்.