பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான போனகர் எதிர் தொழுது எழுந்த நல்தவத்து மானியார் மனக் கருத்து முற்றியது என மதித்தே பானல் அம் கண்கள் நீர் மல்கப் பவளவாய் குழறி ‘யானும் என் பதியும் செய்த தவம் என் கொல்’ என்றார்.