பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘தென் தமிழ் விளங்க வந்த திருக்கழு மலத்தான் வந்தான் மன்று உளார் அளித்த ஞான வட்டில் வண்கையன் வந்தான் வென்று உலகு உய்ய மீள வைகையில் வெல்வான் வந்தான் என்று பன் மணிச் சின்னங்கள் எண் திசை நெருங்கி ஏங்க.