திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சிந்தை வெம் துயர் உறு சிவநேசரும் தெளிந்து
வந்த செய்வினை இன்மையில் வையகத்து உள்ேளார்
இந்த வெவ்விடம் ஒழிப்பவருக்கு ஈகுவன் கண்ட
அந்தம் இல் நிதிக் குவை எனப் பறை அறைவித்தார்.

பொருள்

குரலிசை
காணொளி