பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செய்ய தாமரை அக இதழினும் மிகச் சிவந்த கையில் ஏட்டினைக் கைதவன் பேர் அவை காண வெய்ய தீயினில் வெற்று அரையவர் சிந்தை வேவ வையம் உய்ந்திட வந்தவர் மகிழ்ந்து முன் இட்டார்.