பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்பதியின் கண் அமர்ந்து சில நாளில் அங்கு அகன்று துப்பு உறழ் வேணியர் தானம் பலவும் தொழுது அருளி முப்புரி நூலுடன் தோல் அணி மார்பர் முனிவரொடும் செப்பரும் சீர்த் திருப்பாண்டிக் கொடுமுடி சென்று அணைந்தார்.