திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஞான போனகருக்கு நல்தவத்தின் ஒழுக்கத்தால்
ஊனம் இல் சீலத்து உம்பால் மகள் பேச வந்தது என
ஆன பேறு அந்தணர் பால் அருள் உடைமை யாம் என்று
வான் அளவு நிறைந்த பெரு மன மகிழ்ச்சியொடு மொழிவார்.

பொருள்

குரலிசை
காணொளி