பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பணிந்து எழுந்து கை தொழுது முன் பனி மலர்ப் பீடத்து அணைந்த ஆடகக் கிழிதலைக் கொண்டு அருமறைகள் துணிந்த வான் பொருள் தரும் பொருள் தூய வாய்மையினால் தணிந்த சிந்தை அத் தந்தையார்க்கு அளித்து உரைசெய்வார்.