பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பன்னகப் பூணினாரைப் பல்லவ னீச்சரத்துச் சென்னியால் வணங்கி ஏத்தித் திருந்து இசைப்பதிகம் பாடிப் பொன்னி சூழ் புகாரில் நீடு புனிதர்தம் திருச்சாய்க் காட்டு மன்னுசீர்த் தொண்டர் எல்லாம் மகிழ்ந்து எதிர் கொள்ளப் புக்கார்.