பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீற்று ஒளி தழைத்துப் பொங்கி நிறை திரு நெற்றிமீது மேல் பட விரிந்த சோதி வெண் சுடர் எழுந்தது என்னப் பால் படுமுத்தின் பாரப் பனிச்சுடர்த் திரணை சாத்தி ஏற்பவைத்து அணிந்த முத்தின் எழில் வளர் மகுடம் சேர்த்தார்.