திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நம்பரை நலம் திகழ் நாரை ஊரினில்
கும்பிடும் விருப்பொடு குறுகிக் கூடிய
வம்பு அலர் செம்தமிழ் மாலை பாடி நின்று
எம் பிரான் கவுணியர் தலைவர் ஏத்தினார்.

பொருள்

குரலிசை
காணொளி