திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அம் பொன் மலைக் கொடி முலைப்பாள் குழைத்த ஞானத்து அமுது உண்ட பிள்ளையார் அணைந்தார் என்று
செம் பொன் மலை வில்லியார் திருக்காளத்தி சேர்ந்த திருத் தொண்டர் குழாம் அடைய ஈண்டிப்
பம்பு சடைத் திரு முனிவர் கபாலக் கையர் பல வேடச் சைவர் குல வேடர் மற்றும்
உம்பர் தவம் புரிவார்