திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இந்த மாநிலத்தின் இருள் நீங்கிட
வந்த வைதிக மாமணி ஆனவர்
சிந்தை ஆர் அமுதாகிய செஞ்சடைத்
தந்தையார் கழல் தாழ்ந்து எழுந்து ஏகினார்.

பொருள்

குரலிசை
காணொளி