பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சேர்த்தும் இன் இசைப் பதிகமும் திருக்கடைக் காப்புச் சாத்தி நல் இசைத் தண் தமிழ்ச் சொல் மலர் மாலை பேர்த்தும் இன்புறப் பாடி வெண் பிறை அணி சென்னி மூர்த்தியார் கழல் பரவியே திருமுன்றில் அணைய.