பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
யாழ் நரம்பில் ஆர இயல் இசை கூடப் பாடியே எண் இல் கற்பச் சேண் அளவு பட ஓங்கும் திருக் கடைக் காப்புச் சாத்திச் செங்கண் நாகப் பூண் அகலத்தவர் பாதம் போற்றி இசைத்துப் புறத்து அணைந்து புவனம் ஏத்தும் பாணனார் யாழில் இடப் பாலறா வாயர் அருள் பணித்த போது.