பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பன்னு தமிழ் மறை ஆம் பதிகம் பாடி திருக்கடைக் காப்புச் சாத்தி மன்னும் கவுணியர் போற்றி நிற்க மழவன் பயந்த மழலை மென் சொல் கன்னி உறு பிணி விட்டு நீங்கக் கதும் எனப் பார் மிசை நின்று எழுந்து பொன்னின் கொடி என ஒல்கிவந்து பொருவலித் தாதை புடை அணைந்தாள்.