பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார் தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்து ஆம் பன் நெடும் சுடர் படலையின் பரப்பினைப் பார்த்துச் சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்.