பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று அமண் கையர் கூற, ஏறு சீர் புகலி வேந்தர் ‘நன்று அது செய்வோம்’ என்று அங்கு அருள் செய நணுக வந்து வென்றிவேல் அமைச்சனார் தாம் ‘வேறு இனிச் செய்யும் இவ்வாது ஒன்றினும் தோற்றார் செய்வது ஒட்டியே செய்வது’ என்றார்.