பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு உலவு செய்ய சடை ஐயர் அருளாலே பேறு உலகினுக்கு என வரும் பெரியவர்க்கு வேறு பல காப்பும் மிகை என்று அவை விரும்பார் நீறு திரு நெற்றியில் நிறுத்தி நிறைவித்தார்.