பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
துடி இடையாள் தன்னோடும் தோணியில் வீற்று இருந்த பிரான் அடி வணங்கி அலர் சண்பை அதன் நின்றும் வழிக் கொண்டு படியின் மிசை மிக்கு உளவாம் பரன் கோயில் பணிந்து ஏத்தி வடி நெடு வேல் மீனவன் தன் வள நாடு வந்து அணைந்தார்.