பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செழும்திரு வேள்விக் குடியில் திகழ் மணவாள நல்கோலம் பொழிந்த புனல் பொன்னி மேவும் புனிதத் துருத்தி இரவில் தழும்பிய தன்மையும் கூடத் தண் தமிழ் மாலையில் பாடிக் கொழுந்து வெண் திங்கள் அணிந்தார் கோடி காவில் சென்று அடைந்தார்.