பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருத்தொண்டர் பலர் சூழத் திரு விற் கோலமும் பணிந்து பொருள் பதிகத் தொடை மாலை புரம் எரித்த படி பாடி அருள் புகலி ஆண் டகையார் தக்கோலம் அணைந்து அரு விருப்பினொடும் திரு ஊறல் மேவினார் தமைப் பணிந்தார்.