திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துந்துபிகள் முதலாய தூரியங்கள் கிளராமே
அந்தணர் ஆம் மாதவர்கள் ஆயிரம் மா மறை எடுப்ப
வந்து எழும் மங்கல நாதம் மாதிரம் உள்பட முழங்கச்
செந் தமிழ் மாருதம் எதிர் கொண்டு எம்மருங்கும் சேவிப்ப.

பொருள்

குரலிசை
காணொளி