பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்ணிய வஞ்சனைத் தவத்தால் பஞ்சவன் நாட்டு இடைப் பரந்த எண் இல் அமண் எனும் பாவ இருஞ்சேனை இரிந்து ஓட மண் உலகமே அன்றி வான் உலகும் செய்த பெரும் புண்ணியத்தின் படை எழுச்சி போல் எய்தும் பொலிவு எய்த.