பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்டத்து இறைவர் அருளால் அணி தில்லை முண்டத் திருநீற்று மூவாயிரவர்களும் தொண்டத் தகைமைக் கண நாதராய்த் தோன்றக் கண்டு அப் பரிசு பெரும் பாணர்க்கும் காட்டினார்.