திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பிள்ளையாரும் ‘உங்கள் வாய்மை பேசுமின்கள்’ என்றலும்
தள்ளும் நீர்மையார்கள் ‘வேறு தர்க்கவாதின் உத்தரம்
கொள்ளும் வென்றி அன்றியே குறித்த கொள்கை உண்மைதான்
உள்ளவாறு கண் புலத்தில் உய்ப்பது’ என்ன ஒட்டினார்.

பொருள்

குரலிசை
காணொளி