திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாலை யாமம் புலர்வுறும் வைகறை
வேலை செய்வினை முற்றி வெண் நீறு அணி
கோல மேனியராய்க் கை மலர் குவித்து
ஏல ஐஞ்சு எழுத்து ஓதி எழுந்தனர்.

பொருள்

குரலிசை
காணொளி