பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அணி சொல் மலர் மாலை சாத்தி அப் பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த் தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர் ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்.